Saturday, 18 July 2020

Lord ! You are the king of all ......(Tamil & English)

Lord! you are the king of all

Lord! you are the unparalleled power

God! your glory is everlasting

Lord! all surrender to you


To praise your holy name, all worlds
thirstily is begging for your presence
Waiting to receive the benefit of
Wellness of your teaching gives

Our nature and purpose are the same
However we parted ways in need
We’ll forget the division and share the needs

We’ll take care of the welfare of others

இறைவா அனைத்துக்கும் மன்னர் நீரே
இறைவா இணையில்லா சக்தி நீரே
இறைவா  உம்புகழ்  நிலை  பெற்றதே
இறைவா  அனைத்துமே உமக்கு சரண்

உலகனைத்தும் உம்  திருப்புகழ் பாட
உமது சந்நிதி  வேண்டி நிற்கின்றது
உமது போதனை  நல்கிடும் நலனை
பெறக்  காத்திருக்கின்றது

எமது இயற்கையும் நோக்கமும் ஒன்றே
எனினும் தேவையில் பிரிந்தவரானோம்
பிரிவினை மறந்தே தேவைகள் பகிர்ந்தே
பிறர் நலம் பேணிடுவோம்




No comments:

Post a Comment

UNIVERSAL PRAYER FOR HUMANITY

  A PRAYER TO ALMIGHTY GOD The Creator of the Earth • The King of the Universe • The Ocean of Mercy, Love and Compassion Almighty God…! The ...