Thursday, 23 July 2020

Perpetual Grace (in Thy Hands) - English & Tamil


As an infant child in Thy hands O’ Lord
      Am I able to relate with Thee as favored
As my breath N’ my life in Thy shadow  
      Add me as a crescent prettily to glow  

More than the affection of dear mother
       Maintaining me Thee art dearest lover
Pouring Thy perpetual grace more – Thee
       Packed with fillings of Thy boon to me

Even if I fall into the abyss of darkness – Thee
        escaped me and hugged me to be free
Immersing in Thy compassion, lulling in love
         Incubated me holding my hands till now


உந்தன் கையில் சின்னப்  பிள்ளையாய்
     உறவாட  வேண்டும் செல்ல மலராய்
எந்தன் உயிரேநான்  உந்தன்  நிழலில்
     எழிலாட வேண்டும் வளர்பிறையாய்

பெற்ற தாயின் அன்புக்கு மேலாய்
    பேணிக்  காக்கும்  பேரன்பரே
வற்றாத அருளைப்  பொழிந்தே - உந்தன்
     வரத்தால் என்னை  நிறைத்தீரே

இருள்நிறை பள்ளத்தில் நான் விழுந்தாலும்
    இறுகப்பற்றி  என்னை அணைத்தீரே
கருணையிலே மூழ்கடித்து அன்பிலே ஆராட்டி
    கரம்பற்றி  நித்தமெனை காத்தீரே

No comments:

Post a Comment

UNIVERSAL PRAYER FOR HUMANITY

  A PRAYER TO ALMIGHTY GOD The Creator of the Earth • The King of the Universe • The Ocean of Mercy, Love and Compassion Almighty God…! The ...